Birds of Tiruvannamalai district: An introductory field guide
This book is our attempt towards creating a resource for people to learn more about the birds of the region, and about birds in general. We have covered the identification, behaviour and ecology of 254 species of birds, along with photographs and illustrations, entirely written in the local language Tamil! The book also has interesting information on local names and ecosystems in addition to details about the birds. We hope this book helps spread the joy for birds in Tiruvannamalai and Tamil Nadu.
If you would like to get a copy of the book, please email vinodsachin@gmail.com.
திருவண்ணாமலை மாவட்டப் பறவைகள்: அறிமுகக் களக்கையேடு
இப்புத்தகம் திருவண்ணாமலை மாவட்டப் பறவைகள் பற்றி மக்கள் அறிந்து கொள்வதற்கான ஒரு அறிமுக களக்கையேடு. 254 வகையான பறவைகளின் அடையாளம், நடத்தை மற்றும் சூழலியல், புகைப்படங்கள் மற்றும் விளக்கப்படங்களுடன் முழுமையாக தமிழில் எழுதப்பட்டுள்ளது! பறவைகள் பற்றிய விவரங்களுக்கு கூடுதலாக உள்ளூர், வட்டார பெயர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களும் புத்தகத்தில் உள்ளன. இப்புத்தகம் திருவண்ணாமலை மற்றும் தமிழ்நாட்டிலுள்ள பறவை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியைப் பரப்ப உதவும் என்று நம்புகிறோம்.
புத்தகம் பெற விரும்பினால், vinodsachin@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.